"என்னை பார்க்கும் போதெல்லாம் ரஜினி எழுந்து நிற்பார்"-இப்படி கூறும் இயக்குனர் யார் தெரியுமா ?
1788834644000
ரஜினிகாந்த் ஜென்-ஸி ரசிகர்களையும் கவரும் வகையில் மிகவும் உற்சாகமான தோற்றத்திலும், மனநிலையிலும் இருக்கிறார். அவரை போல் இனிமையான ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை. நெல்சன் திலீப்குமார் சொன்னது போலவே, அவர் ஒரு அற்புதமான மனிதர். என்னை பார்க்கும் போதெல்லாம் அவர் எழுந்து நிற்பார். இதற்கான காரணத்தை ஒருமுறை ரஜினி சாரிடம் கேட்டபோது, ‘இது கலைக்கும் இயக்குனருக்கும் நான் கொடுக்கும் மரியாதை’ என்றார்’ என ரஜினிகாந்த் பற்றி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.

