மனதை மயக்கும் ‘அதுல்யா ரவி’ கிளிக்ஸ்.

photo

கொள்ளை அழகில் இளம் நடிகையான அதுல்யா ரவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.

photoதமிழில், ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலமாக ஹீரோயினாக சினிமாவில் தனது வாழ்கையை துவங்கிய அதுல்யா, தொடந்து ரசிகர்களின் வரவேற்பால் ஏமாளி, அடுத்த சாட்டை, போராளி2 உள்ளிட்ட தமிழ் படங்கள், தெலுங்கு படம் என நடித்து அசத்தி வருகிறார். என்னதான் படங்களில் நடித்தாலும், சமூகவலைதளம் மூலமாக புகைப்படம் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள  அதுல்யா தற்போதும் வெள்ளை நிற லெஹங்காவில் அதுல்யா சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை வர்ணித்து ரசிகர்கள் கமெண்டடித்து வருகின்றனர்.

photo

photo

Share this story