பூவே….. காதல் பூக்கும் பூவே……பேச்சுலர் திவ்யபாரதியின் கிளாமர் புகைப்படங்கள்.

cxbcvn

நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  செம ஹாட்டான அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

hfhh

மாடல் அழகியான திவ்யபாரதி, சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான பேச்சிலர் படம் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு என்ரீ கொடுத்தார். அறிமுகமான  முதல் படத்திலேயே ஜிவி பிரகாஷுக்கு ஜோடியா நடித்து எக்கசக்கமான  ரசிகர்களை பெற்றார். இதை தொடர்ந்து இவருக்கு  தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

dfbfdb

தொடர்ந்து திவ்யபாரதி ‘மதில் மேல் காதல்’ என்ற படத்தில் பிக் பாஸ் முகேன் ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  மாடலிங், படங்கள் என பிசியாக இருந்தாலும் சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி தொடர்ந்து கவர்ச்சியான  புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது கருப்புநிற பிக்கினி உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்’ டேக் மை ஹார்ட்' என இதயங்களை வாரிவழங்கி வருகின்றனர்.

Share this story