பாரதிராஜா நடித்துள்ள மார்கழி திங்கள்... அக்டோபர் 20-ம் தேதி ரிலீஸ்...

பாரதிராஜா நடித்துள்ள மார்கழி திங்கள்... அக்டோபர் 20-ம் தேதி ரிலீஸ்...

மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகும் மார்கழி திங்கள் திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்கழி திங்கள். இப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்,  பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பாரதிராஜா நடித்துள்ள மார்கழி திங்கள்... அக்டோபர் 20-ம் தேதி ரிலீஸ்...

இந்நிலையில்,, மார்கழி திங்கள் திரைப்படம் வரும் அக்டோபர் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this story