ப்ரதர் படப்பிடிப்பு புகைப்படங்கள்.... இணையத்தில் வைரல்...

ப்ரதர் படப்பிடிப்பு புகைப்படங்கள்.... இணையத்தில் வைரல்...

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் பிரதர். ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழும் வகையில் கலகலப்பான குடும்பத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. பிரதர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் மட்டுமன்றி சரண்யா பொன்வண்ணன், நட்டி, பூமிகா, விடிவி கணேஷ், சீதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

ப்ரதர் படப்பிடிப்பு புகைப்படங்கள்.... இணையத்தில் வைரல்...

இந்நிலைியல், படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. படத்தின் முதல் தோற்றம் விரைவில் வெளியாக உள்ளது. 

Share this story