இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய கோரி வழக்கு

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய கோரி வழக்கு

இளைஞர்களின் நாடிதுடிப்பை அறிந்து அதற்கேட்றார் போல் கன கச்சிதமாக படங்களை இயக்கி பிரபலமனவர் இயகுனர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 4, 5 படங்கள் தான் என்றாலும் லோகேஷ் கனகராஜ் தனக்கென  தனி ரசிகர் பட்டாளத்தை  உருவாக்கிவிட்டார்.  லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய கைதி,  மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட அனைத்து படங்களிலுமே போதைப்பொருள் சார்ந்த கதைக்கரு இடம்பெற்றிருக்கும். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. விஜய் நடிப்பில் இத்திரைப்படம் உருவானது. இதைத் தொடர்ந்த தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த அவர், ஃபைட் கிளப் படத்தை தயாரித்து வௌியிட்டார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய கோரி வழக்கு

இந்நிலையில், வன்முறை காட்சிகள் நிறைந்த  லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும், இத்திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

Share this story