இது குடும்பங்கள் கொண்டாடும் பொங்கல் – ஸ்டார் பொங்கல்.

photo

பொக்கல் பண்டிகையை சினிமா பிரபலங்கள் தங்கள் குடும்பத்தோடு கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரான சமுத்திரகனி, கேப்டன் விஜயகாந்த், நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் ரிஷப் ஷெட்டி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை விஜயலெட்சுமி. நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ:

photo

photo

பிரபல இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தனது மனைவி, மகள் , மகனுடன் இணைந்து பாரம்பரிய முறைப்படி கொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

photo

photo

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் விஜய பிரபாகர், சண்முகப்பாண்டியன் ஆகியோருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

photo

கலக்கலான பட்டு சட்டை வேட்டியில் தனது இரண்டு புதல்வர்களுடன் மற்றும் மனைவியுடன் மேட்சிங் மேட்சிங் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

photo

காந்தாரா படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் ரிஷப் ஷெட்டி தனது  குட்டி செல்வங்கள் மற்றும் மனைவியுடன் ரசிகர்களுக்கு சங்கராந்தி வாழ்த்து கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

photo

சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தோடு செம கியூட்டான புகைப்படத்தை  வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

photo

photo

சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகை விஜயலட்சுமி தனது கணவர் மற்றும் மகனுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

photo

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது தாய், தந்தை மற்றும் தம்பியுடன் வீட்டில் பாரம்பரிய முறைப்படி சங்கராந்தி பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

photo

செய்தி வாசிப்பாளரும், பிக்பாஸ் மூலமாக பிரபலமானவருமான அனிதா சம்பத் தனது கணவருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

Share this story