இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படங்கள்.

photo

தீபாவளி என்றாலே ஸ்பெஷல்தான் அதிலும் தலை தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும்! அந்த வகையில் இந்த ஆண்டு எந்தெந்த பிரபலங்கள் தலை தீபாவளியை கெண்டாடியுள்ளனர் என்பதை பார்க்கலாம்.

photo

ஹன்சிகா மோதவானி-சோஹைல் கத்தூரியா:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்ட ஹன்சிகா மோதவானி-சோஹைல் கத்தூரியா தம்பதி தற்போது தங்களது தலை தீபாவளி கொண்டாடி குடும்பத்துடன் இருக்கும் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

photo

கீர்த்திபாண்டியன்- அசோக் செல்வன்:

இந்த ஆண்டின் இளம் காதல்  தம்பதிகளாக வலம் வரும் கீர்த்திபாண்டியன்-அசோக் செலவன் தம்பதி தங்களது தலை தீபாவளியை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

photo

கவின்-மோனிகா டேவிட்:

வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின் தனது தோழியும் காதலியுமான மோனிகா டேவிட்டை கடந்த ஆகஸ்ட்மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது தங்களது தலை தீபாவளியை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

photo

ஹரிஸ்கல்யாண்- நர்மதா உதயகுமார்:

 பிக்பாஸ் மூலமாக பிரபலமான ஹரிஸ்கலயான் தொடர்ந்து நடித்த படங்கள் மூலமாக ஹிட்டானார். இவர் கடந்த ஆண்டு நர்மதா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் தலை தீபாவளி கொண்டாடியுள்ள நிலையில் அதற்கான புகைப்படம் வெளியாகியுள்ளது.

photo

அமலாபால்- ஜகத் தேசாய்:

பிரபல நடிகையான அமலாபால் ஏ.எல் விஜய் உடனான விவாகரத்திற்கு பின்னர் இரண்டாவதாக ஜகத்  தேசாய் என்பவர சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அவர்கள் தங்களது தலை தீபாவளி கொண்டாடியுள்ளனர்.

Share this story