செலிபிரிட்டிகளின் பொங்கல் கொண்டாட்டம் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

photo

பொங்கல் பண்டிகையை பலருமே கோலகலமாக கொண்டாடி வரும் நிலையில் தற்போது கோலிவுட் செலிபிரிட்டிகளின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. புடவையில் அழகாக தேவதை போல பிரபலங்களின் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் ரம்யா பாண்டியன், மிருணாளினி ரவி, நிவேதா தாமஸ், பிரியா பவானி சங்கர், மால்விகா சர்மா ஆகியோரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

photo

photo

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர். இவர் தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் தற்போது இவர் நடிப்பில் டஜன் கணக்கிலான படங்கள் தயாராகி வருகின்றன. அதில் கமலின் இந்தியன் 2, ஜெயம் ரவி ஜோடியாக அகிலன், ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், அஜய் ஞானமுத்து இயக்கும் டிமாண்டி காலனி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

photo

photo

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ்.

photo

photo

நடிகை மிருணாளினி ரவி தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழில் அறிமுகமானார்.இந்த படத்திற்கு பிறகு மிருணாளினி ரவிக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

photo

photo

மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார்ரம்யா பாண்டியன்’. தொடர்ந்து குக்வித் கோமாளி, பிக்பாஸ் தமிழ் போன்ற ரியாலிட்டி ஷோக்கிள் கலந்து கொண்டு பிரபலமானர். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடத்தும் வருகிறார்.

photo

photo

Share this story