'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ரிலீஸ் டீசர்...!

வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ரிலீஸ் டீசர் வெளியாகி உள்ளது.
வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Happy to present the Release Teaser of #ChennaiCityGangsters, a fun filled entertainer releasing in theatres on 20th June. Looking forward to the comic rollercoaster!
— karthik subbaraj (@karthiksubbaraj) May 21, 2025
▶️ https://t.co/u5NseB6Pgt
All the best team 👍👍@BTGUniversal @bbobby @ManojBeno @actor_vaibhav…
திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.