சின்மயி பாடிய ராமர் பாடல் -எந்த படத்தில் தெரியுமா ?

ramayanam

நமித் மல்ஹோத்ராவின் பிரமாண்ட தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகி வரும் பான் வேர்ல்ட் படம் ‘ராமாயணா’. இதில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணன் கதாபாத்திரத்தில் யஷ் நடித்துள்ளனர். இதன் முதல் பாகம் வரும் தீபாவளியன்று வெளியாகிறது. ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இப்படத்துக்கான இசையை உருவாக்கி வருகின்றனர்.

இதன் முதல் சிங்கிளான ‘ஜெய் ஜெய் ராம்’ என்ற பாடல் ஸ்‌ரேயா கோஷல் குரலில் சில நாட்களுக்கு முன் இந்தியில் வெளியானது. நேற்று முன்தினம் இதன் தமிழ் பதிப்பு சின்மயி குரலில் வெளியானது.

Share this story