இந்த ஆண்டு ஹீரோயின்களில் அதிக வசூல் செய்த நடிகை யார் தெரியுமா ?
1793323845000
இந்த ஆண்டு அதிக வசூல் செய்த நடிகைகளில் ஒருவராக சாதனை படைத்துள்ளார் மமிதா பைஜூ. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ.220 கோடி, பெத்லகேம் குடும்ப யூனிட் ரூ. 335 கோடி மற்றும் கர ரூ.60 கோடி என இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் வசூல் செய்துள்ளன. இதையடுத்து மமிதா பைஜூ அண்மையில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள Volkswage* Taigu* என்கிற கார் வாங்கியுள்ளார்.

