வசூல் வேட்டையாடும் கூலி -விஜய் படத்தை முந்துகிறது ரஜினி படம்
1755397823000
ரஜினியின் கூலி ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையாடி வருகிறது .இது புதிய சாதனை என்றும் ,இதுவரை எந்த படமும் இது போல் வசூல் சாதனை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது .
திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே கூலி படம் வசூல் சாதனை படைத்துள்ளது. தகவலின்படி, இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.65 கோடி நிகர வசூல் பதிவு செய்துள்ளதாகவும், இது தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடக்கமாக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது
இந்த வேகத்தில் படம் ஓடினால், லியோ, 2.0 போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி நடித்த வார் 2 படம், முதல் நாளில் ரூ.52.5 கோடி நிகர வசூல் பெற்றது
இது நல்ல தொடக்கம் என்றாலும், கூலிக்கு சமமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நடித்த கூலி முதல் நாளில் இந்தியாவில் ரூ.65 கோடியையும், உலகளாவிய அளவில் சுமார் ரூ.150 கோடியையும் முதல் நாள் வசூலாக பெற்றுள்ளது. நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.68 கோடி வசூல் செய்தது.கூலி மற்றும் லியோவை ஒப்பிடும் போது லியோவை தாண்டி கூலி படம் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது