‘டி50’ படப்பிடிப்பு நிறைவு!

photo

தனுஷ் நடித்து, இயக்கியுள்ள அவரது 50வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை தனுஷ் தனது சமூக வலைதள பக்கம் மூலமாக அறிவித்துள்ளார்.

photo

வடசென்னையை வைத்து கேங்ஸ்டர் கதைகளத்தில் படம் தயாராகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படத்தில் தனுஷுடன் இணைந்து துஷாரா விஜயன், சந்தீப் கிஷன்ம் எஸ். ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ‘ராயன்’என பெயரிட்டுள்ளதாக கூறப்பட்டது.


இந்த நிலையில் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனை தனுஷ் தெரிவித்துள்ளார்” படத்திற்கு உறுதுனையாக இருந்தவர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Share this story