ப்பா.... உச்சக்கட்ட கிளாமரில் அமலா பால்... வைரலாகும் வீடியோ !

amala paul

 உச்சக்கட்ட கிளாமரில் நடிகை அமலாபால் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். தமிழில் விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை அமலா பால் வைத்துள்ளார். அதனால் அவரது திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

amala paul

பிரபு சாலமான் இயக்கத்தில் வெளியான ‘மைனா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அமலா பால். அதன்பிறகு வேட்டை, தெய்வ திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இந்த திருமண பந்தம் கொஞ்ச நாட்கள் கூட நீடிக்கவில்லை. 

amala paul

விவாகரத்திற்கு பிறகு ‘ஆடை’ படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். இந்த படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்பு எதுவும் அவருக்கு அமையவில்லை. அதனால் சமீபகாலமாக கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் வீடியோ ஒன்றை அமலா பால் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


 

Share this story