தன்னம்பிக்கை குறையாத ‘தர்ஷா குப்தா’- வெளியான கலக்கல் பிக்ஸ்.

photo

தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரிகுதிரை கான்செப்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

photo

ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா. தொடர்ந்து இவர் விஜய் டிவியின் ஹிட் ஷோவான குக்வித் கோமாளியில் குக்காக கலந்துகொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் தொடர்ச்சியாக வெள்ளிதிரையில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. அதன்படி ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தை  இயக்கிய மோகன் ஜி இயக்ககத்தில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் நடித்தார்.

photo

தற்போது சன்னிலியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘ஓமை கோஸ்ட்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றார். எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை தவறியதில்லை, அதன் தொடர்ச்சியாக வரி குதிரை கான்செப்டில் உடையணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் நல்ல ரீச் கிடைத்துள்ளது.

photo

அந்த புகைப்படத்திற்கு  கேப்ஷனாக “மற்றவர்கள் உன் மீது வீசும் கற்களை, உனக்கான படிகற்கலாக மாற்றிகொள்” என தன்னம்பிக்கையூட்டும் விதமாக கொடுத்துல்ளார்.

 

Share this story