ஏடாகூடமாக உடையணிந்து எக்குதப்பாக போஸ் கொடுக்கும் ‘தர்ஷா குப்தா’.

photo

கவர்சிக்கு குறை வைக்காத நடிகை தர்ஷா குப்தா வழக்கம் போல கிளாமர் தூக்கலாக போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கிபோயுள்ளனர்.

photo

ஜீ தமிழ் தொலைகாட்சியில்முள்ளும் மலரும்என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமான இவர், சன் தொலைகாட்சியில்மின்னலேஎன்கிற நாடகத்திலும், விஜய் தொலைகாட்சியில்செந்தூரப்பூவேஎன்கிற நாடகத்திலும் நடித்தார். என்னதான் இவர் சீரியலில் நடித்திருந்தாலும் தர்ஷாவை பிரபலமாக்கியது ‘குக் வித் கோமாளி’ எனும் சமையல் நிகழ்ச்சிதான். அந்நிகழ்ச்சி மூலமாக இவருக்கு எக்க சக்கமான ரசிகர்கள் குவிந்தனர்.

photo

தொடர்ந்து சின்னத்திரையை தாண்டி ‘ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார் தர்ஷா அதுமட்டுமலாமல்  இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்களை காணவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் தங்கசிலையாக மாறி ஏடாகூடமாக உடையணிந்து எக்குதப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் தர்ஷா. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

photo

Share this story