நிறைமாத கர்ப்பம்- தீபிகா படுகோனே போட்டோஷூட்

deepika padukone

இந்தி திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார். அவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார்.

deepika padukone

இந்த மாத இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இந்த மாதம் தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர்.

deepika padukone

நிறைமாத கர்ப்பத்தில் இருக்கும் தீபிகா படுகோனே தற்போது போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.தீபிகா கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story