‘பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா”- வைரலாகும் தனுஷின் பதிவு.
1702361730636
நடிகரும், ரஜினிகாந்தின் மூத்த மருமகனுமான தனுஷ் அவர்களின் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Happy birthday Thalaiva @rajinikanth 🙏🙏🙏🙏♥️♥️♥️
— Dhanush (@dhanushkraja) December 12, 2023
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் மூத்த மருமகனான தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் “ பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா’ என குறிப்பிட்டுள்ளார்.
என்னதான் தனுஷ்-ஐஸ்வர்யா இடையே இடைவேளை இருந்தாலும் தனுஷ், மாமனார் என்பதை தாண்டி ரஜினிக்கு ஒரு ரசிகனாக முதல் ஆளாக வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.