தனுஷின் 'கர்ணன்' வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு...

karnan

தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘கர்ணன்’. தனது கிராம மக்களின் உரிமைகளை போராடி பெற்றுத்தரும் கர்ணனாக தனுஷ் நடித்திருந்தார். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களை கவர்ந்த படமாக மாறியது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இப்படம் வணிக ரீதியாக வசூலை வாரி குவித்தது. ஓடிடியில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.


இந்நிலையில், கர்ணன் திரைப்படம் வெளியாகி இன்று உடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை தயாரிப்பாளர்  கலைப்புலி எஸ் தாணு பதிவிட்டுள்ளார். 
 

Share this story