பாவாடை தாவணியில் பளபளக்கும் தர்ஷா குப்தா!

dharsha-3

நடிகை தர்ஷா குப்தா தாவணியில் ஜொலிக்கும் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த தர்ஷா குப்தா சோசியல் மீடியாக்களில் கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். அதிலும் கிளாமரில் தாராளம் காண்பித்தது தான் ஹைலைட்.  அவளும் நானும் சீரியல் மூலம் விஜய் டிவியில் நுழைந்தார். தற்போது வெள்ளித் திரையிலும் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். 

dharsha-3

dharsha-3dharsha-3

dharsha-3

 திரெளபதி இயக்குனர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகி வரும் ருத்ர தாண்டவம் படத்தில் தர்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். 

தற்போது தர்ஷா பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இதயங்களை வாரிக் குவித்து வருகிறது. 

dharsha-3

Share this story