எல்லை மீறிய கவர்ச்சியில் ‘திவ்யபாரதி’ – இதுக்கு டிரஸ் போடாமலேயே இருந்துருக்கலாம்.

photo

தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை ஈர்த்த நடிகை திவ்யபாரதி, கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் எல்லை மீறிய கவர்ச்சியில் எக்குதப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

photo

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் திவ்யபாரதி, ஆரம்பத்திலிருந்தே இவர் கவர்ச்சியில் குறைவு வைக்காமல் தாராளம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் தனது முதல் படத்தில் ஜி.வி பிரகாஷுடன் இணைந்து பேச்சிலர் படத்தில்  நடித்தார்.  அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இளவட்டங்கள் மத்தியில் ஏகோபித்த ஆரதவை பெற்றது. அடுத்ததாக  முகேன் ராவ்விற்கு ஜோடியாக மதில் மேல் காதல் திரைப்படத்தில் நடித்தார்.

இப்படி, இவர் சினிமாவில் பிசியாக வலம் வந்தாலும், மற்றொரு புறம் சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக இருக்க மறப்பதில்லை. அந்த வகையில் ஆரஞ்சு நிற உடையில், ஆரஞ்சு மிட்டாய் போல அழகான நடன அசைவுகளுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Share this story