நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குநர் ஹரி

நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குநர் ஹரி

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகி நயன்தாரா.  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்திந்திய மொழிகளிலும் அவர் ஒரு ரவுண்டு வருகிறார். நடிப்பு மட்டுமன்றி, நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘9 ஸ்கின்’ எனும் பெரில் ஸ்கின் கேர் நிறுவனத்தை தொடங்கினார். இந்த ஸ்கின் கேர் பிசினஸ் செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கப்பட்டது. நயன்தாரா தொடங்கியுள்ள இந்த புதிய பிசினஸுக்கு திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்களும் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இது தவிர ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம், சாய் வாலா, லிப் பாம் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குநர் ஹரி

இந்நிலையில், நயன்தாரிவின் முதல் படமான ஐயா படத்தின் படப்பிடிப்பின்போது, இயக்குநர் ஹரி அவரை கடுமையாக திட்டிதாக படத்தின் ஹீரோவாக நடித்த சரத்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Share this story