பிரபல இயக்குநர் ஹரியின் தந்தை காலமானார்.

photo

கோலிவுட்டின் பிரபல இயக்குநர் ஹரியின் தந்தை வி.ஆர் கோபாலகிருஷ்ணன் உடல்நல குறைவால் காலமானார்.

photo

சாமி, கோவில், ஆறு, தாமிரபரணி, சிங்கம் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுதவர்  இயக்குநர் ஹரி. இவர் தற்போது விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சிலகாலமாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த அவரது தந்தை வி.ஆர் கோபாலகிருஷ்ணன் இன்று காலமானார். அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

photo

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துசெல்லப்பட்டு நாளை தகனம் செய்யப்பட உள்ளது.  

Share this story