படமாக்கும் பிரபல தொழிலதிபரின் வாழ்க்கை... சூர்யா பட இயக்குனரின் அடுத்த அதிரடி !

sudha kongara

பிரபல தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று இயக்குனர் சுதா கொங்கரா படமாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனரான மாறிவிட்டார் சுதா கொங்கரா. பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்குனராக அவர், சூரரைப்போற்று படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு சூர்யாவை சூரரைப்போற்று இயக்கி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார். 

sudha kongara

இந்த படத்திற்கு பிறகு சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். தற்போது கேஜிஎப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்போலே நிறுவனத்துடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக யார் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க சுதா கொங்கரா முயற்சி செய்து வருகிறார்.இந்த படத்தை சூர்யாவின் 2d நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் ஆகிய இருவரரில் ஒருவர் ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

Share this story