திருவண்ணாமலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்...!
Thu Mar 27 2025 9:17:56 AM

இயக்குனர் விக்னேஷ் சிவன் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். கடந்த 2022-ம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது பிரதிப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன்..!#Tiruvannamalai | #AnnamalaiyarTemple | #VigneshShivan | #PolimerNews pic.twitter.com/0hVhW5uuo7
— Polimer News (@polimernews) March 27, 2025