நடிகை மீரா ஜாஸ்மின் இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா ?

1

தமிழ் , மலையாளம் , தெலுங்கு என பல மொழி படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின் . தனது குறும்புத்தனமான நடிப்பால் எண்ணற்ற ரசிகர்களின் மனதில் குடிகொண்ட இவர் திருமணம் முடிந்த பின் திரைப்படங்களில் நடிக்காமல் அப்படியே காணாமல்போய்விட்டார் .

இதையடுத்து உடல் எடை கூடி காணப்பட்ட மீரா ஜாஸ்மின் தனது உடல் எடையை குறைத்து தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் .

சுழன்றோடும் காலத்திற்கு ஏற்ப தற்போது கட்டுடன் மேனியில் செம ஹாட்டாக இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் ஸ்டைலாக போட்டோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார் .

அந்தவகையில் தற்போது வெளியாகி இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த அந்த கலக்கல் போட்டோஸ்…

Share this story