ராம் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ?
1754958613000
நடிகை கஜாலா ஷேக் கான் தமிழில் வெளிவந்த ஏழுமலை, ராம், ராமன் தேடிய சீதை, ஜோர் ஆகிய சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2011ம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து விலகிய நடிகை கஜாலா 2016 ஆம் ஆண்டு பைசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், ராம் பட நடிகை கஜாலா சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..


