நடிகை கஜாலாவை ஞாபகம் இருக்கா..? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

1

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்து வெளிவந்த ராம் படத்தில் தமிழில் அறிமுகமானார் நடிகை கஜாலா.பின்னர் தமிழில் வெளிவந்த ஏழுமலை, ராம், ராமன் தேடிய சீதை, ஜோர் ஆகிய சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

2011ம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து விலகிய நடிகை கஜாலா 2016 ஆம் ஆண்டு பைசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், நடிகை கஜாலா சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 இந்நிலையில், நடிகை கஜாலா சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story