‘டிரைவர் ஜமுனா’விற்கு என்ன ஆச்சு…ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு….

photo

ஐஸ்வர்யா ரஜேஷின்டிரைவர் ஜமுனாபடத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

photo

வத்திக்குச்சிபடத்தை இயக்கிய கிங்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுனராக நடித்துள்ளார். இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள  இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, புரமோஷனும்  நடந்தது.

photo

அதன்படி படம் வருகிற நவ்.11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படம் வெளியாக இன்னும் இரண்டு நட்களே உள்ள நிலையில் , திடீரென யாருமே எதிர்ப்பார்க்காத வகையில்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது, அதாவது படத்தின் புதிய ரிலீஸ் தேதி  நவ்.18,  என தகவல் கசிந்துள்ளது. எனினும் விரைவில் அதைகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

Share this story