‘டியூட்’ படத்தில் வெளியான 'சிங்காரி' பாடல் -யார் பாடினார் தெரியுமா ?
1760149814000
நடிகர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்தார் .அடுத்து அவர் ட்ராகன் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது .அடுத்து இவர் நடிக்கும் படம் டியூட் .இந்த படத்தை பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அந்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
‘டியூட்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிங்காரி’ பாடல் வெளியானது. இந்த பாடலை முதல் முறையாக பிரதீப் ரங்கநாதன் பாடியிருக்கிறார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. இப்படத்தில் மமிதா பைஜு, சரத்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். கீர்த்திஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தீபாவளியை முன்னிட்டு அக்.17ம் தேதி ‘டியூட்’ படம் திரைக்கு வருகிறது.