கிளாமர் லுக்கில் ‘எரும சாணி’ ஹரிஜா.. வைரலாகும் புகைப்படங்கள் !

Harija

 யூடியூப் பிரபலம் நடிகை ஹரிஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Harija

யூடியூப் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. எரும சாணி என்ற சேனலின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் ஹரிஜா. கேரளாவைச் சேர்ந்த இவர், கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது தான் விஜயுடன் சேர்ந்து எரும சாணி சேனலில் நடிக்க ஆரம்பித்தார். இவர்களின் வீடியோக்கள் மிகவும் வைரலானது. இது ஹரிஜாவுக்கு சில சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.

Harija

அதர்வா நடிப்பில் வெளியான ‘100’ மற்றும் சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்திலும் ஹரிஜா நடித்திருந்தார்.  இதையடுத்து “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என்ற திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் ஹரிஜா நடித்துள்ளார். ஹரிஜா தன்னுடன் குறும்படங்களில் நடித்த அமர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 

Harija

இந்நிலையில் மயக்கும் லுக்கில் புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கிளாமரில் இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Share this story