சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா விரைவில் தொடக்கம்

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா விரைவில் தொடக்கம்

அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக சித்ரா பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில், அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யும் அன்று, வீடு முழுவதும் திருக்கார்த்திகை போல தீபம் ஏற்ற வேண்டும். ராம மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா விரைவில் தொடக்கம்

இந்த விழாவில் ஐரோப்பிய பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படங்கள் திரையிடப்படுகிறது. இதில் 18 பெண் இயக்குனர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும். புகழ்பெற்ற இயக்குனர் ஆலிஸ்டியோப் இயக்கிய 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்ற பிரெஞ்சுத் திரைப்படமான “செயின்ட் ஓமர்” படத்துடன் திரைப்பட விழா தொடங்குகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கான பிரான்ஸ் துணை தூதர் டாக்டர் பாட்ரிசியா தெரிஹார்ட் துவக்கி வைக்கிறார். அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Share this story