தந்தையானார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா

தந்தையானார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தையானார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா

விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் மிகப்பெரும் வெற்றிபெற்ற படம் ‘96’. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘லைஃப் ஆஃப் ராம்’, ‘அந்தாதி’, ‘காதலே காதலே’ ஆகிய பாடல்களின் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.

Na Muthukumar wanted me to occupy his space'- Cinema express

‘நெடுஞ்சாலை’, ‘திருமணம் எனும் நிக்கா’, ‘மான்ஸ்டர்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட பல படங்களில் இவர் பாடல்கள் எழுதியுள்ளார். 5 வருடங்களுக்கும் மேலாக பாடலாசிரியர் நா.முத்துக்குமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் நேத்தா, கீதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Diwali Malar - 31 October 2019 - தனிப்பெருந்துணையே | karthik netha talking  about 96 movie lyricist

‘வாகை சூட வா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர சர சாரக்காத்து’ பாடல் தான் எழுதியது என்றும், அதில் சில வார்த்தைகளை மாற்றி தன்னுடைய பெயரைப் போட்டுக்கொண்டார் வைரமுத்து என்றும் சில வருடங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியவர் கார்த்திக் நேத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்துவின் பாடல் திருட்டை - அம்பலப்படுத்திய சூரியனின் கள்ள மனத்தின்  கோடியில் நிகழ்ச்சி!! - Karthik Netha Lyricist - Sooriyan Gossip, Gossip  Lanka News | Sooriyangossip ...

Share this story