"சொன்ன நேரத்துக்கு நீ சென்றுவிடு "-இப்படி தனுஷுக்கு உபதேசம் செய்தவர் யார் தெரியுமா ?
1783477827000
எனது பேரன் பவிஷை திரையுலகில் ஹீரோவாக உருவாக்கியவர் தனுஷ். தனுஷின் வளர்ப்பு தான் பவிஷ். நான் தனுஷை அறிமுகப்படுத்தினேன், அந்தப் படம் ஹிட்டானது. அவரை வைத்து ‘ட்ரீம்ஸ்’ என்ற படத்தை இயக்கினேன். ஏனென்றால் அறிமுகப்படுத்துவது மட்டும், வாய்ப்பு தருவது மட்டும் போதாது;
தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தப் படத்தை முடித்த பின் தனுஷுக்கு நான் ஒரே ஒரு அட்வைஸ் தான் கூறினேன். உன் இயக்குனரோ, தயாரிப்பாளரோ ஷாட் எடுக்கிறார்களோ இல்லையோ, அவர்கள் சொன்ன நேரத்துக்கு நீ சென்றுவிடு என்றேன். அதை இன்றுவரை தனுஷ் பின்பற்றுகிறார் என்றார்.

