திரைப்பட கலைஞர்கள், தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு கூட்டம்
1721733333000
கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை
உயிரிழந்தார். இதையடுத்து படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) வரும் 25-ம் தேதி வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில், காலை 9.00 மணியளவில் திரைப்பட கலைஞர்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதனால் சென்னையில் மட்டும் அன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதிரைப்பட கலைஞர்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு கூட்டம்.