வசூலில் பட்டையை கிளப்பும் ஃபைட் கிளப்

வசூலில் பட்டையை கிளப்பும் ஃபைட் கிளப் 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவேட் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஜி ஸ்குவேட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் அறிவித்தும் உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக விஜய் குமாரின் படத்தை அவர் தயாரிக்கிறார்.   இப்படத்தின் முதல் தோற்றம் வெளியானது. படத்திற்கு ஃபைட் க்ளப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்தா  இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அப்பாஸ் ரஹ்மத் படத்தை இயக்குகியிருக்கிறார். இத்திரைப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

வசூலில் பட்டையை கிளப்பும் ஃபைட் கிளப் 

இப்படத்தின் மூன்று நாள் வசூல் ஐந்தரை கோடியை தாண்டியது. தற்போது படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 75 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. 
 

Share this story