லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர் அப்டேட்!
1701498546188
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அவரது முதல் தயாரிப்பான ‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர் குறித்த தகவல் வந்துள்ளது.
லோகேஷ் தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கும் முதல் படத்தை அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்குகிறார். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். சமீபத்தின் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டீசர் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து பொஆஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.