'குடும்பஸ்தன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை ரிலீஸ்
1734006350309
![kudumbasthan](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/b17b5185263d27bc496365d662ebc535.png)
மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை துல்கர் சல்மான் வெளியிட உள்ளார். தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம்' என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் மணிகண்டன். அதனை தொடர்ந்து கதாநாயகனாக லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார்.
இவர் தற்போது `நித்தம் ஒரு வானம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு 'குடும்பஸ்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.
இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை பிரபல நடிகர் துல்கர் சல்மான் வெளியிட உள்ளார். இந்த பாடல் நாளை வெளியாக உள்ளது.

The #LuckyBaskhar @dulQuer to launch the first single from #Kudumbasthan tomorrow 💰
— Think Music (@thinkmusicindia) December 12, 2024
A @VaisaghOfficial musical. @Cinemakaaranoff @Manikabali87 @saanvemegghana @vinoth_offl @gurusoms @DirRajeshwark @prasannaba80053 @EditrKannanBalu @Kumarksamy @vinciraj_NC @Nakkalites… pic.twitter.com/TcBIhi8Xxa