`கேங்கர்ஸ்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு...!

gangers

சுந்தர் சி இயக்கி உள்ள கேங்கர்ஸ்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி உள்ளது. 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. ஒரு பெரும் பணத்தை சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து திருடுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்ட திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என கூறப்படுகிறது. . இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

Share this story