‘கட்டா குஸ்தி’ படத்தின் திருமண லிரிக்கல் பாடல் வெளியீடு.

photo

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக உள்ள விஷ்ணுவிஷால் நடிப்பில் உருவாகியுள்ளது   திரைப்படம் கட்டா குஸ்தி’. மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில்  குஸ்தி வீரராக  விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.  கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமியும்இவர்களோடு காளி வெங்ட்முனிஷ்காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி கருணாஸ்  ஆகியோர் முக்கிய     கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

photo

முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக     நடிக்கிறார் விஷ்ணு விஷால்அதனால் இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா    இணைந்து தயாரித்து  வெளியிடுகின்றனர்.

photo

செல்லா அய்யாவு  இயக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்ரிச்சர்ட் எம்   நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்அன்பறிவ் ஸ்டண்ட் கோரியோகிராப் செய்துள்ளார்இந்த படம்    வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ‘சல் சக்கா’ (chal chakka) என தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

photo

இந்த பாடலை பிரபல பாடகர் பென்னி டையால் பாடியுள்ளார். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடல் விஷ்ணுவிஷாலுக்கும், ஐஷ்வர்ய லெட்சுமிக்கு நடக்கும் திருமண பாடலாக உருவாகியுள்ளது.பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்றுள்ளது.

photo

Share this story