ஜிப்ரான் பதிவால் புத்துணர்ச்சி அடைந்த தல ரசிகர்கள்.

photo

அஜித் நடிப்பில் உருவாகியுள்ளதுணிவுதிரைப்படம் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதுவினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க மஞ்சு வாரியார் நாயகியாக நடித்துள்ளார்இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

photo

இந்நிலையில் பாடல்கள் பக்கா மாஸாக வந்துள்ளன என சமீபத்தில் ஜிப்ரான் கூறியிருந்தார். இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில்சில்லா…. சில்லா…’ என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார்இந்த மூன்று பாடல்களுக்குமே நடன இயக்குநர் கல்யாண் நடனம் அமைத்துள்ளார். இந்த மூன்று பாடல்களுமே ரசிகர்கள் குத்தாட்டம் போடும் வகையில்  அமைந்துள்ளது என நடன இயக்குநர் கல்யாண் ஒரு பேட்டியில் தெரிவிருந்தார்.

photo

இந்த நிலையில் துணிவு படத்தின் வேலையில் ஜிப்ரான் பிசியாக ஸ்டூடியோவில் பணிபுரியும் புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். இது தல ரசிகர்கள் மத்தியில் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தில் ஃபஸ்ட் சிங்கிள் பாடலை எதைநோக்கி காத்துள்ளனர் தல ரசிகர்கள்.

photo

Share this story