#GOAT அஜித் பட அப்டேட் வந்தவுடன் வெங்கட் பிரபு செய்த தரமான சம்பவம்!
1710478274255
நடிகர் அஜித்குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரண்ட் ஆகி வருகிறது. இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், நடிகர் விஜய் நடிக்கும் "GOAT" திரைப்படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, நேற்று இரவு தனது எக்ஸ் தளத்தில் ஓர் பதிவினை வெளியிட்டு விஜய் ரசிகர்களை திக்கு முக்காட செய்தார்.
அதில் அவர் "very soon #goat and it will be worth it" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை அவர் பதிவிட்ட அடுத்த நொடியில் இருந்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Very soooooon #GOAT and it will be worth it😁
— venkat prabhu (@vp_offl) March 14, 2024
அடுத்தடுத்து வரும் பெரிய நடிகர்களின் படங்கள் குறித்த அப்டேட் வெளியாவதால் அவர்களது ரசிகர்கள் மட்டுமல்ல அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான்..