"என் கனவினில் வந்த காதலியே…..” - ஹன்சிகாவின் கிக் ஏற்றும் லுக்.

photo

 ஹன்சிகா மோத்வானி கருப்பு நிற உடையில் காந்த பார்வை வீசி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

photo

photo

பார்பதற்கு கொழுக்மொழுக் என இருந்த ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்கையை தொடங்கினார். தொடர்ந்து இந்தி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்தாலும் தமிழில் அறிமுகமானது தனுஷுடன் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் மூலமாகதான். தொடர்ந்து வேலாயுதம், எங்கேயும் காதல், ஒருகல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே , அரண்மனை, ஆம்பள, வாலு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

photo

கோலிவுட் ரசிகர்களால் செல்லமாக குட்டி குஷ்பு என அழைக்கப்படும் ஹன்சிகா, சமீபத்தின் தனது காதலரான சோஹேல் கதுரியா என்பரை கரம் பிரித்தார். இவர்களது திருமணம் ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடந்தது. திருமணத்தை தொடர்ந்து ஹன்சிகா சில பல புகைப்படங்கலை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.  அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் கிறங்க வைத்துள்ளது.

photo

Share this story