கர்நாடகா கனக துர்கை கோயிலில் ஹன்சிகா சாமி தரிசனம்

தமிழ் திரையுலகின் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவர் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர், வேலாயுதம், வாலு, சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் தனது நண்பர் மற்றும் தொழிலபதிபரை திருமணம்செய்து கொண்டார். இந்த நிலையில், ஹன்சிகா சினிமாவில் நடிப்பதுடன் தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, இயக்குனர்கள் சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
HANSIKA VISITED KANAKADURGA TEMPLE VIJAYAWADA #voiceofandhra #andhra #andhrapradesh #risingandhra #kanakadurga #vijayawada #kanakadurgamma
— Voice of Andhra (@VoiceofAndhra3) November 15, 2023
Video credits: streets of Vijayawada pic.twitter.com/bmZPV2uc07
இதனிடையே கர்நாடகா சென்றுள்ள ஹன்சிகா மோத்வானி, அங்குள்ள கனக துர்கை கோயிலில் குடும்பத்துடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.