பாகுபலி படத்தில் 'பல்வாழ் தேவன்' கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த ஹாலிவுட் நடிகர்.. யார் தெரியுமா?
1722775649320
ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படம் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியாகி ரூபாய் 650 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது.இந்தியாவைக் கடந்து மற்ற நாட்களிலும் பாகுபலி படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.இரண்டாம் பாகம் 2500 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்தது.பாகுபலி படத்தில் பல்வாழ் தேவன் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிகர் ராணா டகுபதி நடித்திருப்பார். பல்வாழ் தேவன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டது ஹாலிவுட் நடிகர் Jason Momoa தானாம்.
இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று கடைசியில் தோல்வியில் முடிந்ததாம். இந்த தகவலை ராணா டகுபதி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.