ஹ்ரித்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள 'வார் 2' படத்தின் டீசர் ரிலீஸ்...!

ஹ்ரித்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள 'வார் 2' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார்.
This time, the war has no rules. Watch #War2Teaser now.
— Jr NTR (@tarak9999) May 20, 2025
Hindi Teaser - https://t.co/Lrt6zXoHc1
Telugu Teaser - https://t.co/xyVRg49ISS
Tamil Teaser - https://t.co/7beRIFNfnB#War2 only in theatres from 14th August. Releasing in Hindi, Telugu and Tamil. @iHrithik… pic.twitter.com/RRjY8JmIKx
படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. திரைப்படம் மிகவும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என் டி ஆர் VS 2 ஹ்ரித்திக் ரோஷன் இர்வருக்கும் இடையே மோதல் காட்சிகள் டீசரின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.