ப்ரேக்கப்பா?....- பப்லு- ஷீத்தல் ஜோடிக்கு என்ன ஆச்சு?

photo

பப்லூ-ஷீத்தல் ஜோடி தங்களது சமூகவலைதள பக்கத்திலிருந்து ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளது, அவர்களது பிரிந்துவிட்டார்களா? எனற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

photo

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லூ தனது மகன் வயது ஒத்த ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். அதற்கானது தனது முதல் மனைவியை விவாகரத்தும் செய்தார். இந்த விவகாரம்  அப்போது பெரிதாக பேசப்பட்டது. இவர்கள் விரைவில் திருமணம் செய்யப்போவதாக அறிவித்த நிலையில் தற்போது இவர்களது செயலால் ப்ரேக்கப் ஆகிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதாவது இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஷீத்தல் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் ரசிகர் ஒருவர் ப்ரேக்கப்பா? என கேட்க அதற்கு அவர் லைக் போட்டுள்ளார்.

Share this story