சீனு ராமசாமியின் ‘இடி முழக்கம்’- சூப்பர் லுக்கில் ஜி வி, காயத்ரி……

photos
‘இடி முழக்கம்’ படத்தின் படபிடிப்பு புகைப்படம் வைரல்.

முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி, ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம்இடி முழக்கம்இந்த படத்தில் ஜி வி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு பெற்ற நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

photos

கிரமத்து கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.   படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான எதிபார்ப்பை எகிறவைத்த நிலையில், தற்பொழுது படபிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

photos

 “ படம் சுவாரசியமாக அமைந்துள்ளது என்றும், விஜய்­சே­து­­திக்குமக்­கள் செல்வன்என்று தாம் வைத்த பெயர் நிலைத்­து விட்டதை போல , அடுத்து ஜிவிக்குவெற்­றித் தமி­ழன்என்று பெயர் வைக்­கப்­போ­கிறேன்” என படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி படத்தை பற்றியும், படத்தின் நாயகன் பற்றியும் கூறியிருப்பதாக சுவாரசிய தகவல் கசிந்துள்ளது.

photos

photos

Share this story