ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 3’ பட அப்டேட்

indian 2

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 3’ படத்தின் எடிட்டிங் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த 1996ல் வெளியான ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாக 2024ல் அதன் 2ம் பாகம் வெளியானது. தற்போது ‘இந்தியன் 3’ படம் உருவாகி வருவதை படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Share this story